மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மஜகவினர்!

மனிதநேய ஜனநாயக கட்சி நீடூர் நெய்வாசல் நகரம் சார்பில் இன்று பருவ மழையால் பாதிக்கப்பட்ட நெய்வாசல் காலனி பகுதியில் சுமார் 65 குடும்பதினருக்கு நிவாரணப் பொருட்கள் நகர மஜக சார்பில் நிர்வாகிகள் வழங்கினர். இதில் … Continue reading மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய மஜகவினர்!